From the 12th standard subjects are covered in this Group - D. The subject that covers are Accountancy, Commerce, Economics and Computer Applications. Group - D helps your children to get high marks in their final exam and more than 2500 questions are covered with 1000+ MCQ's.
Tamilnadu 12th Standard Subject detailed information about chapters / lessons
PHP இல் MySQL செயல்கூறு
பல்லூடகம் – ஓர் அறிமுகம் - பல்லூடக வரையறை - பல்லூடகத்தின் கூறுகள் - பல்லூடகத்திற்கான கோப்பு வடிவங்கள் - பல்லூடகத்தை உருவாக்குதல் - இணையத்தில் பல்லூடகம் - பல்லூடகப் பயன்பாடுகள் - நூலகங்கள், தகவல் மையங்கள் மற்றும் ஆவணகாப்பகங்கள் (Libraries, Information Centers and Archives)
டெஸ்க்டாப் பப்ளிசிங் (Desktop publishing) - அடோப் பேஜ்மேக்கர் ஓர் அறிமுகம் - பேஜ்மேக்கரைத் திறத்தல் - புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் (Entering Text in the Document - ஆவணத்தில் உள்ள உரையைப் பதிப்பித்தல் (Editing Text in the Document) - உரைத்தொகுதி (Text Block) - பேஜ்மேக்கர் ஸ்டோரி - தொடர்புள்ள உரைத்தொகுதிகள் (threading text blocks) - சட்டத்தில் உரையை வைத்தல் - ஆவணத்தை சேமித்தல், மூடுதல் மற்றும் திறத்தல் - ஆவணத்தை மூடுதல் - ஆவணத்தை திறத்தல் - ஆவணத்தின் பல பகுதிகளுக்குச் செல்லுதல் - ஆவணத்தை திரை உருளல் செய்தல் - ஜும் டூல் மூலமாக பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதல் - ஆவணத்தை வடிவூட்டல் - வரைபடம் (Drawing) - பக்கங்களில் வேலை செய்தல் - மாஸ்டர் பக்கங்கள் (Master Pages) - ஆவணத்தை அச்சிடல்
தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் - DBMS தரவுதள மாதிரிகள் - உறவு நிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு (RDBMS) - RDBMS வாசகங்கள்? - E.R. மாதிரி - ER – வரை படம் (ER Diagram) - MySQL – அறிமுகம் - MYSQL - நிர்வாகம் (Administration) - MQ SQL நிர்வாக திறந்த மூல மென் பொருள் கருவிகள் மென் பொருள் கருவிகளின் வகைகள் - தரவுத்தளங்களை வடிவமைத்தல் - SQL - SQL அடிப்படை
அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) - பல்வேறு சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழிகளின் உலகளாவிய பயன்பா ட்டு புள்ளி விவரங்கள் - பயனாளர் சேவையக கட்டமைப்புகள் (Client Server Architecture) - சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி - வலை சேவையகத்தை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு கோப்புகள் - வலை உருவாக்க கருத்துரு
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் (Parameterized Function) - PHP-ல் உள்ள அணிகள்: (Array in PHP)
If கூற்று - If else கூற்று - If elseif else கூற்று - Switch கூற்று
for மடக்கு - foreach மடக்கு - While மடக்கு - Do While மடக்கு
HTML படிவங்கள் - PHP-ல் படிவத்தை கையாள்வதில் உள்ள அடிப்படைகள் (PHP Basic Form Handling) - அடிப்படை PHP படிவ செல்லுபடியாக்கல் (Basic PHP Form Validation) - கோப்புகள் (Files)
அறிமுகம் - கணினி வலையமைப்பின் வரலாறு மற்றும் இணையம் - கணினி வலையமைப்புகளின் பயன்பாடு
அறிமுகம் - குறிப்பு மாதிரி
அறிமுகம் - DNS கண்ணோட்டம் - IP முகவரி - URL - DNS பகுதிகள்
அறிமுகம் - வலையமைப்பு வடங்களின் வகைகள் - ஈதர்நெட் வடமிடலின் பகுதிகள் - ஜாக் வகை - ஈதர்நெட் வட வண்ணக் குறிமுறை தொழில்நுட்பம்
அறிமுகம் - Network Simulation Tool (NS2) - Open NMS - திறந்த மூல வன்பொருள்
அறிமுகம் - மின்னணு வணிகத்தின் பரிணாம வளர்ச்சி - மின்னணு வணிகத்தின் வளர்ச்சி - மின்-வணிக வர்த்தக மாதிரிகளின் வகைப்பாடு - மின்-வணிக வருவாய் மாதிரிகள் - மரபு சார்ந்த வணிகம் மற்றும் மின்-வணிகம் ஒப்பீடு - மின்-வணிகத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்
மின்னணு செலுத்தல் முறைகள் அறிமுகம் - மின்னணு செலுத்தல் முறைகளின் வகைப்பாடு - அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தல் முறைமைகள் - மின்னணு கணக்குப் பரிமாற்றம் - மின்னணு பணம் செலுத்தும் முறைகள் - கைப்பேசி மற்றும் இணைய செலுத்தல் முறைகள் - ஒறுங்கினைந்த செலுத்தல் இடைமுகம் - ஒப்படைப்பின் போது பணம் செலுத்தல்
மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் - மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல் வகைகள் - மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் - மின்-வணிக பரிமாற்றத்தின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
அறிமுகம் - EDI வகைகள் - EDI நன்மைகள் - EDI அடுக்குகள் (Layers) - EDI உறுப்புகள் (Components) - EDI தரப்பா டுகள் (Standards) - UN/EDIFACT
Subscribe & Follow the simple steps to prepare your own question papers for practice